அப்போஸ்தலர் 16 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.

அப்போஸ்தலர் (Acts) 16:26 - Tamil bible image quotes