அப்போஸ்தலர் 15 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 15:27 - Tamil bible image quotes