அப்போஸ்தலர் 13 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.

அப்போஸ்தலர் (Acts) 13:33 - Tamil bible image quotes