அப்போஸ்தலர் 13 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்தி சொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 13:15 - Tamil bible image quotes