அப்போஸ்தலர் 13 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.

அப்போஸ்தலர் (Acts) 13:11 - Tamil bible image quotes