அப்போஸ்தலர் 12 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 12:23 - Tamil bible image quotes