அப்போஸ்தலர் 11 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 11:18 - Tamil bible image quotes