அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே.

அப்போஸ்தலர் (Acts) 10:36 - Tamil bible image quotes