அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர் கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.

அப்போஸ்தலர் (Acts) 10:32 - Tamil bible image quotes