அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 23 வது வசனம்

அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனே கூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 10:23 - Tamil bible image quotes