அப்போஸ்தலர் 10 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 10:21 - Tamil bible image quotes