2 தீமோத்தேயு 4 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்.

2 தீமோத்தேயு (2 Timothy) 4:8 - Tamil bible image quotes