2 தீமோத்தேயு 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.

2 தீமோத்தேயு (2 Timothy) 4:2 - Tamil bible image quotes