2 தீமோத்தேயு 4 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

2 தீமோத்தேயு (2 Timothy) 4:18 - Tamil bible image quotes