2 தீமோத்தேயு 2 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;

2 தீமோத்தேயு (2 Timothy) 2:16 - Tamil bible image quotes