2 தீமோத்தேயு 1 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கனுபவி.

2 தீமோத்தேயு (2 Timothy) 1:8 - Tamil bible image quotes