2 தீமோத்தேயு 1 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.

2 தீமோத்தேயு (2 Timothy) 1:6 - Tamil bible image quotes