2 தீமோத்தேயு 1 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.

2 தீமோத்தேயு (2 Timothy) 1:18 - Tamil bible image quotes