2 தெசலோனிக்கேயர் 3 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.

2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 3:9 - Tamil bible image quotes