2 தெசலோனிக்கேயர் 3 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 3:6 - Tamil bible image quotes