2 தெசலோனிக்கேயர் 3 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 3:16 - Tamil bible image quotes