2 தெசலோனிக்கேயர் 3 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

2 தெசலோனிக்கேயர் (2 Thessalonians) 3:14 - Tamil bible image quotes