2 சாமுவேல் 18 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.

2 சாமுவேல் (2 Samuel) 18:21 - Tamil bible image quotes