2 பேதுரு 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

2 பேதுரு (2 Peter) 3:18 - Tamil bible image quotes