2 பேதுரு 3 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

2 பேதுரு (2 Peter) 3:17 - Tamil bible image quotes