2 பேதுரு 3 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.

2 பேதுரு (2 Peter) 3:14 - Tamil bible image quotes