2 பேதுரு 2 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள்.

2 பேதுரு (2 Peter) 2:10 - Tamil bible image quotes