2 பேதுரு 1 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

2 பேதுரு (2 Peter) 1:16 - Tamil bible image quotes