2 பேதுரு 1 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.

2 பேதுரு (2 Peter) 1:11 - Tamil bible image quotes