2 யோவான் 1 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

2 யோவான் (2 John) 1:7 - Tamil bible image quotes