2 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 9:4 - Tamil bible image quotes