2 கொரிந்தியர் 9 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு.

2 கொரிந்தியர் (2 Corinthians) 9:2 - Tamil bible image quotes