2 கொரிந்தியர் 8 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே.

2 கொரிந்தியர் (2 Corinthians) 8:9 - Tamil bible image quotes