2 கொரிந்தியர் 8 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 8:7 - Tamil bible image quotes