2 கொரிந்தியர் 7 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலைடந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 7:13 - Tamil bible image quotes