2 கொரிந்தியர் 6 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 6:1 - Tamil bible image quotes