2 கொரிந்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாகியிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 4:7 - Tamil bible image quotes