2 கொரிந்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 4:6 - Tamil bible image quotes