2 கொரிந்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

2 கொரிந்தியர் (2 Corinthians) 4:17 - Tamil bible image quotes