2 கொரிந்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 4:10 - Tamil bible image quotes