2 கொரிந்தியர் 13 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 13:4 - Tamil bible image quotes