2 கொரிந்தியர் 13 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 13:11 - Tamil bible image quotes