2 கொரிந்தியர் 12 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 12:19 - Tamil bible image quotes