2 கொரிந்தியர் 12 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்படியாகட்டும், நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 12:16 - Tamil bible image quotes