2 கொரிந்தியர் 12 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்பு கூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 12:15 - Tamil bible image quotes