2 கொரிந்தியர் 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 12:1 - Tamil bible image quotes