2 கொரிந்தியர் 11 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 11:33 - Tamil bible image quotes