2 கொரிந்தியர் 11 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 11:3 - Tamil bible image quotes