2 கொரிந்தியர் 11 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

2 கொரிந்தியர் (2 Corinthians) 11:16 - Tamil bible image quotes