2 கொரிந்தியர் 10 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே.

2 கொரிந்தியர் (2 Corinthians) 10:14 - Tamil bible image quotes